1

                       அருள்மிகு  ஐந்துவீட்டுசுவாமி திருக்கோயில்                  

                                    ஜாதி பேதமில்லாத கோவில்

பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு உள்ளது. நாயக்கர்கள் படையெடுப்பின்போது, ஆலயத்தை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.

                        ”அன்னதானம்” என்ற சமபந்தி விருந்து   இந்த ஆலயத்தின் ”தனிச்சிறப்பு” அன்னதான செலவுகளுக்கு பாண்டிய மன்னர்கள் பல சமூக  மக்களிடமிருந்து வரியாக பொருள் பெற்றார்கள் .
பரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ”தறி இறை”  எனவும்,வியாபாரிகள் ”அங்காடி பாட்டம்”எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் “ஓடக்கூலி ” எனவும், மானாடு தேவர்கள் ” நாடு காவல் ” எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ”இலை கூலம்” எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் “விற்பிடி” எனவும்,ஆடு,மாடு,வளர்த்த குலசகரபட்டினம் கோனார்கள் ”இடைப்பாட்டம்”எனவும்,தென்னை பனை மர  பரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ”தறி இறை”  எனவும்,வியாபாரிகள் ”அங்காடி பாட்டம்”எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் “ஓடக்கூலி ” எனவும், மானாடு தேவர்கள் ” நாடு காவல் ” எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ”இலை கூலம்” எனவும் , நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் “விற்பிடி” எனவுங்கள் வைங்த்திருப்போர்கள் “மரவிறை” எனபரமன் குறிச்சி ல் உள்ள வாதிரியார்கள் என்ற பட்டப் பெயர் கொண்ட நெசவாளர்கள் ”தறி இறை”  எனவும்,வியாபாரிகள் ”அங்காடி பாட்டம்”எனவும், மணப்பாடு, ஆலந்தலை  மீனவர்கள் “ஓடக்கூலி ” எனவும், மானாடு தேவர்கள் ” நாடு காவல் ” எனவும் , வெற்றிலை விளைவித்த பிட்சுவிளை,உடன்குடி நாடார்கள் ”இலை கூலம்” எனவும் ,நங்கை மொழி தேரி-ல் வாழ்ந்த குரவர்கள், குளுவர்கள் “விற்பிடி” வும்,வரி செலுத்தினார்கள், இந்த பொருளாதாரத்தைக்கொண்டு ஆலயம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது

 

28,960 total views, 1 views today