மேக்கட்டி பூஜை வரலாறு 
                                              ,,,,,,,,,
பெரியசுவாமிகள் தான் வெளியில்     செல்கையில் துண்டு வேட்டி ஒன்று விரித்தார்போன்று , பெரியசுவாமின் தலைக்கு மேலே பறந்து நிழல் கொடுத்துக்கொண்டு செல்லும் ,மேலே சூரியனைகட்டியதால், ”மேல்கட்டி ” என்ற சொல் நாளடைவில் மேக்கட்டியானது .   இதை நினைவு கூறும் முகமாக சித்திரை திருவிழா, தை திருவிழாவின் போது மேக்கட்டி கட்டுகின்றோம்

1,419 total views, 1 views today