03082011061

கருவறையில் அமைந்துள்ள திரு உருவம்,  சங்கு சக்கரம்  கைகளில் தாங்கிய பெருமாள்தான் இங்கு ”பெரியசுவாமி” என்று அழைக்கபடுகிறார்.வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாக அவர் முன் ஆடு, கோழி, ஆத்தி போன்றவைகள் படையல் செய்து வணங்கப்படுகிறார்.

1,663 total views, 1 views today