சித்திரை மாதம்  16 -ம் தேதி அருள்மிகு வயனப்பெருமாள் சந்நிதியில்  தோக்கப் பணிவிடை நடைபெறுகிறது,  இதை ‘வாகவிளை’ கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் செய்து வருகின்றனர் .
        அருள்மிகு     வயனப்பெருமாள் சன்னதி  இன் உட்புறம் முன்புறமாக உள்ள தூண்களில் மாலைகள் கட்டி அலங்கரித்து வயனப்பெருமாளுக்கு படைத்த பொருள்களை, படைத்து  ”தோக்க தோக்க” என்று சப்தமிட்டு கூறி வழிபடுகின்றனர், வயனப்பெருமாள் சன்னதி கட்டும் பொழுது, அவர்களின் முன்னோர்களில் ஒருவர் அவ்விடத்தில்  காலமானதாகவும் அவரை நினைவு கூறும் விதமாக இப்பணிவிடை செய்யபடுவதாக கூறுகின்றனர்

1,245 total views, 2 views today