கருமணி உண்டு சொற்க்காயம்பு மேனி கருணை உண்டு
ஒருமணி உண்டு என் உள்ளத்தில உபதேசம் தந்த
குருமணி உண்டு இரவி கோடி சூரியபரகாச குரவி  உண்டு
திருமணி உண்டு ஹரிஓம் நமோராமானுஜாயா என்ற தெய்வம் உண்டு

1,509 total views, 1 views today